ஐயமிட்டுண் ஆறுவது சினம் அறம் செய விரும்பு இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் அறம் செய விரும்பு உடையது விளம்பேல் ஊக்கமது கைவிடேல் ஒளவியம் பேசேல் ஓதுவது ஒழியேல் ஆயிரம் உண்டிங்கு சாதி, எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி! யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்